பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000 ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.10,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ளதாக Project Fellow பணிகளுக்கு என புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு இப்பல்கலைக்கழக பணியிடங்களுக்கு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharathidasan University
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
நேர்காணல் தேதி  10.11.2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Fellow பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

Bharathidasan University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழக ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.10,000/- ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 10.11.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.11.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download BDU Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!