மாதம் ரூ.10,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் ரூ.10,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.10,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.10,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.10.2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரதியார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரதியார் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துறையின் தாவர மரபணு பொறியியல் ஆய்வகத்தில் Project Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc. in Life Sciences முடித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் Ph.D-க்கு பதிவு செய்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Project Fellow சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Engineering தேர்ச்சி பெற்றவர்களுக்கான IT நிறுவன வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது CV, Expression of interest statement on the proposal, All the supporting documents from SSC/SSLC onwards, Research experience if any with supporting documents மற்றும் Publications ஆகிய ஆவணங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17-10-2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!