‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி நடிகை ஸ்வீட்டியின் புதிய அவதாரம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி நடிகை ஸ்வீட்டியின் புதிய அவதாரம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி நடிகை ஸ்வீட்டியின் புதிய அவதாரம் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி நடிகை ஸ்வீட்டியின் புதிய அவதாரம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை ஸ்வீட்டி பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்றில் நடத்தப்பட்டுள்ள மெகா நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சில வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை ஸ்வீட்டி

இன்றைய கால கட்டத்தில் ஒருவர் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அனைத்து வகையான சேவைகளையும் பெற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு முழு உலகமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் சினிமா துறையின் அடுத்தகட்டம் என்று சொல்லக்கூடிய யூடியூப் சேனல், OTT தளங்கள் என அனைத்தையும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். இப்போது சினிமா உலகில் புதிய மாற்றத்தை உருவாகி கொண்டிருக்கும் யூடியூப் சேனல்கள் டிவி சேனல்களுக்கு இணையான சில பொழுதுபோக்கு அம்சங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறது.

தடுப்பூசி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அந்த வகையில் தமிழ் யூடியூப் சேனல்களில் மக்களுக்கு மிகவும் பரீட்சயமான, பிரபலமான பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் தற்போது செலிபிரட்டி ஸ்டார் டான்ஸ் என்ற ஒரு பெரிய நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு சின்னத்திரை மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஆட்டம் ஆடி, கொண்டாடி ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்துள்ளனர். இது தொடர்பான சில ப்ரோமோக்களும் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வந்தது.

Jio vs Airtel vs Vi நிறுவனங்களின் விலை உயர்ந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வீட்டியும் இந்த டான்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு நடனமாடி சிறப்பித்திருக்கும் நடிகை ஸ்வீட்டியின் நடனம் தொடர்பான சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முழு பகுதியும் யூடியூப் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!