மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ..!

0
மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ..!
மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ..!
மத்திய அரசு நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு ..!

Bharat Electronics Limited (BEL) அமைப்பு தற்போது நிலையான பணிக்கால அடிப்படையில் முன்னாள் ராணுவத்தினருக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 20 Sr.Assistant Engineer பதவிக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும் Sr.Assistant Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ள நபர்கள் இப்பதிவினை படித்த பின்பு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Sr.Assistant Engineer
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் Sr.Assistant Engineer பதவிக்கென்று 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விபரங்களும் இப்பதிவில் நாங்கள் அளித்துள்ளோம்.

சிறந்த coaching centre – Join Now

BEL கல்வித்தகுதி:

இந்த பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 3 ஆண்டுக்கான diploma in engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.

BEL வயது வரம்பு:

Sr.Assistant Engineer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்சமாக 01.11.2021 அன்றின்படி 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.மேலும் அரசின் விதிமுறைப்படி தளர்வுகள் அளிப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

BEL ஊதிய விவரம்:

Sr.Assistant Engineer பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 30,000 ரூபாய் முதல் 1,20,000 ரூபாய் வரையில் ஊதியம் அளிக்கப்படும்.

BEL தேர்வு முறை:

➤ எழுத்து தேர்வு
➤ நேர்காணல்
இந்த தேர்வு முறைப்படி திறமை வாய்ந்தவர்கள், முன் அனுபவம் மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் முறை:

BEL நிறுவனத்தின் Sr.Assistant Engineer பணிக்கு விண்ணப்பிக்க திறமைமிக்க மற்றும் விருப்பம் உள்ளவர்கள், இந்த பதிவின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து , பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்கு 11.12.2021 தினத்திற்கு முன் விரைந்து அனுப்பும்படி அறிவுறுத்துகிறோம். இந்த பணி குறித்த அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே லிங்க் வாயிலாக கொடுத்துள்ளோம். இதனை பயன்படுத்தி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்

Official Notification

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!