மொத்த இணையத்தளத்தையே சிரிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் – வைரலாகும் வீடியோ!

0
மொத்த இணையத்தளத்தையே சிரிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் - வைரலாகும் வீடியோ!
மொத்த இணையத்தளத்தையே சிரிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் - வைரலாகும் வீடியோ!
மொத்த இணையத்தளத்தையே சிரிக்க வைத்த பாக்கியலட்சுமி சீரியல் – வைரலாகும் வீடியோ!

தனுஷ் பாடிய மயக்கமா கலக்கமா பாடல் வரிகளை பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைத்து ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பார்த்து மொத்த இணையதளமே சிரிப்பு மழையில் ஆழ்ந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் தான் தற்போது படு ஹிட்டாகி கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் ரசித்து பார்த்து கொண்டிருக்கின்றனர். அதாவது, கோபியை ராதிகா மீண்டும் மன்னித்து ஏற்றுக்கொள்ள போகிறாரா அல்லது பாக்கியாவின் அருமையை உணர்ந்து மீண்டும் குடும்பத்துடன் இணைய போகிறாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல் – செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கம்!

மேலும், கோபியின் கதாபாத்திரத்தை ஒரு சிலர் திட்டுவதுண்டு. இதனால், மனம் வெறுத்து போன கோபி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சதீஸ் கடந்த வாரத்தில் கூட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, அதனை வெறும் நடிப்பாக மட்டும் பாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்தான வீடியோ வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது.

Exams Daily Mobile App Download

மேலும், அந்த திரைப்படத்தில் தனுஷ் பாடிய மயக்கமா கலக்கமா பாடல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வைரலானது. தற்போது ரசிகர்கள் பலரும் மயக்கமா கலக்கமா பாடலை கோபியின் கதாபாத்திரத்துடன் பொருத்தி, இந்த பாடல் கோபிக்கு தான் நன்றாக பொருந்தும் என கூறியுள்ளனர். மேலும், அந்த விடியோவை பார்த்து ரசிகர்கள் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தனுஷையும் அந்த வீடியோவிற்கு tag செய்து கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு சிரிப்பு கலந்த அந்த வீடியோ ரசிகர்களின் மத்தியில் படு வைரலாகி கொண்டிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!