TANCET 2023 தேர்விற்கான Best Online Course – குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

0
TANCET 2023 தேர்விற்கான Best Online Course - குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!
TANCET 2023 தேர்விற்கான Best Online Course - குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!
TANCET 2023 தேர்விற்கான Best Online Course – குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

தமிழகத்தில் TANCET தேர்வு வருகிற பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் வகுப்புகள் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌/சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதுநிலை படிப்பில் ( MBA, MCA, M. Tech, M.E, M. Plan, M. Arch) மாணவர்கள் சேர்க்கையானது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இத்தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கு சிறந்த முறையில் நீங்கள் பயிற்சி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெறுகிறது.

TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – குறைந்த விலையில்!! Buy Now!!

இப்பயிற்சி வகுப்பில் TANCET தேர்விற்கான அனைத்து பாடப்பகுதிகளும் சிறந்த ஆசிரியர் கொண்டு முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். அத்துடன் இப்பயிற்சி வகுப்பில் தேர்வில் எவ்வாறு நேர மேலாண்மையை கையாள வேண்டும் என்பது குறித்து கற்பிக்கப்படும். இதனை தொடர்ந்து, நீங்கள் தேர்வை பயமின்றி எதிர்கொள்ள தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்கள் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகிறது.

மேலும் ExamsDaily வலைதளத்தில் காலை, மாலை என இரு நேரங்களிலும் வகுப்புகள் நடைபெறுகிறது.

TANCET Examination(Morning Batch) : Click Here 

TANCET Examination(Evening Batch): Click Here

Test Pack

TANCET MBA Test Pack : Click Here   

TANCET MCA Test Pack : Click Here   

For More Details: 8101 234 234

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!