TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – குறைந்த விலையில்!! Buy Now!!

0
TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material - குறைந்த விலையில்!! Buy Now!!
TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material - குறைந்த விலையில்!! Buy Now!!
TNPSC,TNUSRB,TET போட்டித் தேர்வுகளுக்கான Tamil Book Material – குறைந்த விலையில்!! Buy Now!!

தற்போது அனைத்து போட்டித்தேர்விலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் Tamil Book Material ஆனது Dexter Academy சார்பாக தயார் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடப்புத்தகம்

தற்போது TNPSC,TNUSRB ஆகிய தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் குறைந்தபட்சமாக 40% மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த தாள் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் TET தேர்விலும் தமிழ் பாடத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அதனால் தேர்வர்கள் தமிழ் மொழி பாடத்தை முழுவதுமாக படிக்க வேண்டியது அவசியமானதாகும்.

தற்போது TNPSC,TNUSRB,TET உள்ளிட்ட அனைத்து தேர்வுக்கும் பயன்படும் வகையில் பொதுத்தமிழ் புத்தகம் (Tamil Book Material) ஒன்றை Dexter Academy தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகம் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடங்களை உள்ளடக்கியது. மேலும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள் குரூப் 2,4 உள்ளிட்ட போட்டித் தேர்வில் கேட்கப்பட்டுள்ளன.

TNPSC Group II Mains 2023 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – 25 மாதிரி தேர்வுகள்!! முழு விபரம் உள்ளே!!  

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் இந்த பொதுத்தமிழ் புத்தகத்தை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து Google Form-ல் கேட்கப்பட்டுள்ள தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

  • Purchase Link : Click Here
  • For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!