TANCET 2023 தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – Best Online Course!! இன்றே இணையுங்கள்!!
ExamsDaily வலைதளத்தில் TANCET தேர்வுக்குரிய ஆன்லைன் வகுப்புகள் மற்றும் Test Pack ஆகியவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதனை வாங்குவதற்கான முழு விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகள்/அண்ணா பல்கலைக்கழகங்கள்/உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்/சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் ( MBA, MCA, M. Tech, M.E, M. Plan, M. Arch) மாணவர்கள் சேர்க்கையானது தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (TANCET) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இத்தேர்வானது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வை எழுத தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை (Bachelor’s Degree) முடித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வுக்கு சிறந்த முறையில் பயிற்சி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள்.
பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்
- ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் TANCET தேர்விற்கான அனைத்து பாடப்பகுதிகளும் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும்.
- மேலும் நீங்கள் தேர்வில் எவ்வாறு நேர மேலாண்மையை கையாள வேண்டும், அனைத்து வினாக்களுக்கும் எவ்வாறு விடையளிக்க வேண்டும் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.
- இப்பயிற்சி வகுப்பில் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்கள் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் .
- மேலும் மாணவர்களுக்கு கடினமான பாடப்பகுதிகள் PPT, PDF முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களால் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.
TANCET Examination (Morning Batch) : Click Here
TANCET Examination (Evening Batch): Click Here
Test Pack
TANCET MBA Test Pack : Click Here
TANCET MCA Test Pack : Click Here
For More Details: 8101 234 234