SSC GD Constable 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Best Online Classes!! குறைந்த கட்டணத்தில்!!

0
SSC GD Constable 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Best Online Classes!! குறைந்த கட்டணத்தில்!!
SSC GD Constable 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான Best Online Classes!! குறைந்த கட்டணத்தில்!!
SSC GD Constable 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான Best Online Classes!! குறைந்த கட்டணத்தில்!!

SSC GD Constable பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு குறைந்த நாட்களில் நீங்கள் பயிற்சி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள். இதில் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசு துறையில் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக 45,284 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இப்பணியிடத்திற்கான CBT தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர்.

அனைத்து விதமான வங்கி தேர்வுக்கும் சிறந்த Study Materials – இதை மட்டும் படித்தால் போதும்!! உடனே வாங்குங்க!!

Follow our Instagram for more Latest Updates

இந்த கடுமையான போட்டியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். இப்பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வில் நேர மேலாண்மையை கையாளுவதற்கான வழிமுறைகளும் கற்பிக்கப்படும். அத்துடன் தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு விடைகளும் உடனுக்குடன் சிறந்த முறையில் விளக்கப்படும்.

ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!