TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் இதோ!

0
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் - முழு விவரம் இதோ!
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் இதோ!

தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையான Dexter Academy அனைத்து வகை அரசு போட்டித்தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRB PC தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

பயிற்சி வகுப்புகள்:

தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து விண்ணப்பப் பதிவுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்றது. தேர்வானது ஜூன் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் நடப்பாண்டு சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஆகிய பணியிடங்களில் 3,552 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள், ஜூலை 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் எளிதாக விண்ணப்பிக்க மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இவர்களுக்கு உதவும் வகையில் dexter academy திறமை மற்றும் அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கான அனைத்து பாடங்களும் தேர்வர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கான கட்டணம் ரூ.3000 ஆகும். இதில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் 8101 234 234 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகள் குறித்த முழு விவரங்களை அறியலாம். ஏற்கனவே எங்களது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பலர் அரசுத் துறைகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!