பெல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,60,000/- ஊதியம்..!

0
பெல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,60,000/- ஊதியம்..!
பெல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 - ரூ.1,60,000/- ஊதியம்..!
பெல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – ரூ.1,60,000/- ஊதியம்..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Engineer (EIII) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

பெல் காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Engineer (EIII) பணிக்கென 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • RF Design – 04 பணியிடங்கள்
  • Digital Design – 02 பணியிடங்கள்
BEL கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் இருந்து BE/B.Tech அல்லது ME / M.Tech. in RF& Microwave தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL விண்ணப்பக்கட்டணம்:

General / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/- மற்றும் ST and PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

பெல் விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 09.02.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நாளையுடன் இறுதி நாள் நிறைவடைவதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!