BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 - BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 - BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (WDRA) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trainee & Project Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trianee & Project Engineer 
பணியிடங்கள் 9
கடைசி தேதி 09.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

BEL நிறுவனத்தில் Trainee & Project Engineer பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

  • Trainee Engineer – 25 வயது
  • Project Engineer – 28 வயது
BEL கல்வித்தகுதி :
  • Trainee Engineer – BE/ B.Tech (Aerospace/ Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineer – ME/ M.Tech (Aerospace/Aeronautical) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Project Engineer ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

Written Test அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

BEL விண்ணப்பக் கட்டணம் ;
  • Trainee Engineer – ரூ.200/-
  • Project Engineer – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

BEL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!