BEL நிறுவனத்தில் வேலை 2020

0
BEL நிறுவனத்தில் வேலை 2020
BEL நிறுவனத்தில் வேலை 2020

BEL நிறுவனத்தில் வேலை 2020

BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்களிடம் இருந்து இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே உள்ள தகுதி வரம்புகளை ஆராய்ந்து விட்டு எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer & Project Engineer
பணியிடங்கள் 50
கடைசி தேதி  02.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

BEL நிறுவனத்தில் 26 Trainee Engineer & Project Engineer காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் BE/B.Tech (ECE/EEE/E&T/Electronics) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளமாக வழங்கபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Academic & Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Trainee Engineer – ரூ. 200/-
  • Project Engineer – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

Notification PDF 1

Notification PDF 2

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!