BEL நிறுவன வேலைவாய்ப்பு !
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 26.08.2020 க்குள் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுளோம்.
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Project Engineer |
பணியிடங்கள் | 60 |
கடைசி தேதி | 26.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பணியிடங்கள் :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பதவிக்கு 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
01.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
B.E/ B.Tech/ B.Sc Engineering course from a reputed Institute/University in the Engineering disciplines of Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication/ Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics/ Instrumentation /Medical Electronics / Medical Instrumentation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
1st Year – Rs. 35,000/-
2nd Year – Rs. 40,000/-
3 rd Year – Rs. 45,000/-
4 th Year – Rs. 50,000/-
தேர்வு செயல்முறை :
BE / B.Tech / B.Sc இல் பெறப்பட்ட மொத்த சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு விண்ணப்பத்தார்கள் அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Project Engineer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைப்பின் மூலம் 26.08.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.