BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.79,000/-

0
BEL பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.79,000/-

தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் துறையில் நவ்ரத்னா நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், அதன் கோட்வாரா யூனிட்டுக்கு நிரந்தர அடிப்படையில் பாதுகாப்புத் துறையில் முன்னாள் ராணுவ வீரர்களின் தேவையைக் கொண்டுள்ளது. இங்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 27.02.2024 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Havildar (Security)/ WG-III
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

BEL காலிப்பணியிடங்கள்:

Havildar (Security)/ WG-III பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து SSLC (Pass) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பாதுகாப்புப் படையில் 15 வருட சேவை அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 46 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அணுகவும்.

BEL Havildar சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,500 – 3% – 79,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Physical Endurance test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!