பெல் நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

1
பெல் நிறுவனத்தில் வேலை
பெல் நிறுவனத்தில் வேலை

பெல் நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,20,000/-

Sr. Asst. Engineer I பணியிடங்களை நிரப்ப பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL ) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.06.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Sr. Asst. Engineer I
பணியிடங்கள் 06
கடைசி தேதி 09.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

BEL நிறுவனத்தில் Sr. Asst. Engineer-I பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற Naval Officers ஆக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றுக் கொள்வர்.
  • Diploma Engineering in Electronics அல்லது Electrical அல்லது Mechanical தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 15 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
BEL ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Test followed by Interview என்ற முறையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 09.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

BEL Recruitment Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!