சென்னை BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
சென்னை BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
சென்னை BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.55,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகும். சென்னையில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Project Engineer-I (Electronics), Project Engineer-I (Mechanical), Trainee Engineer-I (Electronics), Trainee Engineer-I (Mechanical), Trainee Engineer-I (Computer Science), Trainee Engineer-I (Civil) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் 27.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Trainee Engineer & Project Engineer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சென்னை BEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Project Engineer-I (Electronics) – 07 பணியிடங்கள்
  • Project Engineer-I (Mechanical) – 05 பணியிடங்கள்
  • Trainee Engineer-I (Electronics) – 12 பணியிடங்கள்
  • Trainee Engineer-I (Mechanical) – 06 பணியிடங்கள்
  • Trainee Engineer-I (Computer Science) – 03 பணியிடங்கள்
  • Trainee Engineer-I (Civil) – 01 பணியிடம்
BEL Trainee Engineer & Project Engineer கல்வி தகுதி:
  • Project Engineer-I (Electronics) – B.E/B.Tech/B.Sc Engg. in Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/Telecommunication/ Communication.
  • Project Engineer-I (Mechanical) – B.E/B.Tech/B.Sc Engg. in Mechanical
  • Trainee Engineer-I (Electronics) – B.E/B.Tech/B.Sc Engg. in Electronics / Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication/ Communication
  • Trainee Engineer-I (Mechanical) – B.E/B.Tech/B.Sc Engg. in Mechanical
  • Trainee Engineer-I (Computer Science) – B.E/B.Tech/B.Sc Engg.in Computer Science/Computer Science Engineering/Computer Science & Engineering
  • Trainee Engineer-I (Civil) – B.E/B.Tech/B.Sc Engg.in Civil Engineering
வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.48,000/- ஊதியத்தில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
Project Engineer-I BEL சம்பள விவரம்:
  • 1st year : ரூ.40,000/-
  • 2nd year : ரூ.45,000/-
  • 3rd year: ரூ.50,000/-
  • 4th year: ரூ.55,000/-

Trainee Engineer-I சம்பள விவரம்:

  • 1st year : ரூ.30,000/-
  • 2nd year : ரூ.35,000/-
  • 3rd year: ரூ.40,000/-
BEL தேர்வு செயல்முறை:
  • Written Test
  • Interview
விண்ணப்பக் கட்டணம்/தேர்வு கட்டணம்:
  • Project Engineer – I: General, EWS and OBC ரூ.472/-
  • Trainee Engineer – I: General, EWS and OBC ரூ.177/-
BEL Trainee Engineer & Project Engineer விண்ணப்பிக்கும் முறை:

https://www.bel-india.in/ இல் உள்ள BEL இணையதளத்தின் மூலம் தகுதியானவர்கள் 14.10.2022 முதல் 27.10.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!