BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

1
BEL நிறுவனத்தில் ரூ.1,20, ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!
BEL நிறுவனத்தில் ரூ.1,20, ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

BEL நிறுவனத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!!

BEL நிறுவனத்தில் Sr. Assistant Engineer பணிகளுக்கு என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் இப்பணிக்கு என 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவு செய்வோர் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் 18.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என முன்னர் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது 25.09.2021 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!