BECIL ஆணையத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
BECIL ஆணையத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
BECIL ஆணையத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
BECIL ஆணையத்தில் மாதம் ரூ.42,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

BECIL ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Research Fellow பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • BECIL ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Research Fellow பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BAMS with MD (Ayurveda) or BAMS with MPH or BAMS with Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.42,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்கும் நபர்கள் Contract அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ரூ.52,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் (26.07.2023) என்பதால் உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!