BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.28,635/- || தேர்வு கிடையாது!

0
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.28,635/- || தேர்வு கிடையாது!
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.28,635/- || தேர்வு கிடையாது!
BECIL பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.28,635/- || தேர்வு கிடையாது

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் ஆனது Monitor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.01.2023-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா
பணியின் பெயர் Monitor
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

BECIL காலிப்பணியிடங்கள்:

Monitor பதவிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊடகம் / செய்தித் துறையில் ஒரு வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BECIL சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 28,635/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது மேம்படுத்தப்பட்ட பயோ-டேட்டாவை கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.01.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!