10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

0
10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

BECIL அலுவலகத்தில் பணியமர்த்துவதற்கு ஒப்பந்த அடிப்படையில் Data Entry Operator (DEO), IT Person மற்றும் MTS (Semi-Skilled) ஆகிய பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு தகுதியும் திறமையும்  உள்ள ஆர்வமுள்ளவர்கள் 25.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Data Entry Operator (DEO), IT Person மற்றும் MTS (Semi-Skilled)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2024
விண்ணப்பிக்கும் முறை Online

BECIL காலிப்பணியிடங்கள்:

  • Data Entry Operator (DEO) – 4 பணியிடங்கள்
  • IT Person – 1 பணியிடம்
  • MTS (Semi-Skilled) – 4 பணியிடங்கள்

என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • Data Entry Operator (DEO) – Graduate in any field (Preferably in food science)
  • IT Person – B.Tech/BCA in computer science
  • MTS (Semi-Skilled) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

BECIL ஊதியம்:

  • Data Entry Operator (DEO) – ரூ.25,792/-
  • IT Person – ரூ.35,000/-
  • MTS (Semi-Skilled) – ரூ. 21,632/-

10  ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? மாதம் ரூ.35,000/- சம்பளத்தில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை!

BECIL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Tests/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL விண்ணப்ப கட்டணம்:

  • General / OBC / EXSM / Women – ரூ.750/-
  • SC / ST / EWS / PH – ரூ.450/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!