BARC வேலைவாய்ப்பு 2020

0

BARC வேலைவாய்ப்பு 2020

பாபா அணு ஆராய்ச்சி ஆனது வர்த்தக பயிற்சியாளர் Scientific Officers (Group-A) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 06.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பாபா அணு ஆராய்ச்சி பணியிட விவரங்கள் :

பணியின் பெயர்:

வர்த்தக பயிற்சியாளர் (Trade Apprentice)

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

உதவித்தொகை அளவு:

ரூ. 7000

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு 06.03.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

Deputy Establishment Officer,
Bhabha Atomic Research Centre,
Trombay,
Mumbai – 400085.

Download BARC Recruitment 2020 Notification Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!