ரூ.21,700/- ஊதியத்தில் +2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

0
+2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை
+2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை
ரூ.21,700/- ஊதியத்தில் +2 முடித்தவர்க்கு மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ?

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Stipendiary Trainees Category-I, Stipendiary Trainees Category-II, Technician/B – Boiler Attendant, Work Assistant/A பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 22.01.2021 இறுதி நாள் என்பதால். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

BARC வேலைவாய்ப்பு 2021:
  • BARC நிறுவனத்தில் மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 10+2 தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழக/கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI, B.Sc தேர்ச்சி பெற்ற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு Written Exam மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,500/- முதல் ரூ.21,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
BARC விண்ணப்பிக்கும் முறை;

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Stipendiary Trainees Category-I, Stipendiary Trainees Category-II, Technician/B – Boiler Attendant, Work Assistant/A பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 22.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!