நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.67,700 ஊதியம்

3
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – ரூ.67,700 ஊதியம்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Technical officer/D (Mechanical,  Electrical and Civil), Medical Officer/D (Specialists), Medical Officer/c (GDMO), Dy. Chief fire Officer/A மற்றும் Station Officer/A பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் https://npcilcareers.co.in என்ற இணைய முகவரியில் மூலம் 06.04.2021 முதல் 20.04.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NPCIL
பணியின் பெயர் Technical officer, Medical Officer, Dy. Chief Fire Officer & Station Officer/A
பணியிடங்கள் 72
கடைசி தேதி  20.04.2021
விண்ணப்பிக்கும் முறை Online
NPCIL காலிப்பணியிடங்கள்:
  • Technical officer/D (Mechanical): 28
  • Technical officer/D (Electrical): 10
  • Technical officer/D (Civil): 12
  • Medical Officer/D (Specialists): 8
  • Medical Officer/c (GDMO): 7
  • Dy. Chief Fire Officer/A: 3
  • Station Officer/A: 4 மொத்தம் 72 பணியிடங்கள் உள்ளன.
NPCIL வயது வரம்பு:

20.04.2021 தேதியின் படி, மருத்துவ அலுவலர் / சி (ஜி.டி.எம்.ஓ) பதவிக்கு விண்ணப்பத்தார்கள் வயது அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொழில்நுட்ப அலுவலர் / டி, மருத்துவ அலுவலர் / டி மற்றும் நிலைய அலுவலர் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

பவர் கார்ப்பரேஷன் கல்வி தகுதி:

உத்தியோகபூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியானதும் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்கள் புதுப்பிக்கப்படும்.

NPCIL மாத சம்பளம்:
  1. Technical Officer/D, Medical Officer/D – ரூ. 67,700/-
  2. Medical Officer/C and Dy. Chief Fire Officer/A – ரூ. 56,100/-
  3. Station Officer/A – ரூ. 47,600/-
NPCIL ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் 06.04.2021 காலை 10.00 மணிக்கு தொடங்கி 20.04.2021 மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here