கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி தான் காரணமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

1
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி தான் காரணமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி தான் காரணமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி தான் காரணமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பாரதிக்கு தெரிய வர சீரியலில் அடுத்த ட்வீஸ்ட்டாக இது அமைந்துள்ளது.

பாரதி கண்ணம்மா :

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. வெண்பா செய்யும் மோசடி வேலைகள் பாரதிக்கு தெரிய வருமா? லட்சுமியும், ஹேமாவும் பாரதியின் குழந்தைகள் என்பது எப்போது தெரிய வரும் என்று பெரும் எதிர்பார்ப்போடு எபிசோட் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. தமிழ் அனைவரும் பிடித்தமான பாரதி கண்ணம்மா சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலின் ரீமேக்காகும்.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி – ரத்தாகுமா?

தெலுங்கில் இப்போது பாரதிக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வருகிறது. பாரதியையும், வெண்பாவையும் பிரிக்க அவள் செய்த சதி திட்டங்களை பாரதி தெரிந்து விட்டது. இதனால் பாரதி வெண்பாவை சந்தித்து சண்டை போடுகிறார். கடைசி நேரத்தில் வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாக சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாரதி தான் காரணம் என்று வெண்பா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பாரதி தனக்கு குழந்தை பிறக்கும் தகுதி இருக்கிறதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. வெண்பா பாரதியின் DNA சாம்பிளை எடுத்து கருப்பையில் வைத்து வெண்பா கர்ப்பமாகி விடுகிறார். அடுத்தடுத்த சுவாரஸ்யமான கட்டங்களை நோக்கி தெலுங்கின் கார்த்திகை தீபம் தொடர்கிறது. இதனை தொடர்ந்து தமிழிலும் இது போன்ற ட்விஸ்ட்டான திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!