பாரதி கண்ணம்மாவில் வரப்போகும் சீசன் 2 – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மாவில் வரப்போகும் சீசன் 2 - ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மாவில் வரப்போகும் சீசன் 2 - ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மாவில் வரப்போகும் சீசன் 2 – ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை பிடித்துள்ளது. தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் அனைவரும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றாகும். இரவு 9 மணி முதல் அனைவரது வீட்டிலும் பாரதி கண்ணம்மா தான். மிக குறுகிய நாட்களில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கருப்பு நிற தோற்றத்துடன் வரும் ரோஷினி (கண்ணம்மா) என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நாடகம் தொடர்கிறது. ஆரம்பத்தில் பாரதியும் கண்ணம்மாவும் காதலிக்கிறார்கள். வீட்டினர் எதிர்ப்பையும் மீறி திருமணமும் நடந்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் முக்கிய எச்சரிக்கை – ஊழியர்கள் கவனத்திற்கு!

அதன் பிறகு நாடகத்தில் ஏராளமான ட்விஸ்ட் இருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்தது. அதன் பாரதி கண்ணம்மா அதிக டிஆர்பி ரேட்டிங்கில் உள்ளது. வெண்பா என்ற கதாபாத்திரம் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் வர பல்வேறு குழப்பங்களும் திருப்பங்களும் சீரியலில் நடைபெற்று வருகிறது. பாரதிக்கு உண்மை எப்போது தெரியும்? ஹேமாவும், லட்சமியும் பாரதியின் குழந்தைகள் என்பது எப்போது இருவருக்கும் தெரியும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் சமையல் அம்மா என்றே பிரபலமாகி உள்ளது. பல்வேறு இந்த சீரியலில் நடக்கும் நிகழ்வுகளுக்கு ஒரு முடிவு இல்லாத நிலையில் சீசன் 2 தொடங்கப்போவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர் ஒருவர் கண்ணம்மாவின் வீடியோவை எடிட் செய்து பாரதி கண்ணம்மா சீசன் 2 என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். அதே போல் முதல் தொடரே இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறது அதில் இரண்டாவது தொடரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!