வெண்பாவை சந்திக்கும் பாரதி, இரட்டை குழந்தை குறித்து கேட்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
வெண்பாவை சந்திக்கும் பாரதி, இரட்டை குழந்தை குறித்து கேட்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வெண்பாவை சந்திக்கும் பாரதி, இரட்டை குழந்தை குறித்து கேட்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வெண்பாவை சந்திக்கும் பாரதி, இரட்டை குழந்தை குறித்து கேட்பாரா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில், தனது இரண்டாவது குழந்தையை வெண்பா கடத்தி வைத்து மிரட்டுவதாக கண்ணம்மா பாரதியிடம் சொல்லிருக்கார். இந்நிலையில் வெண்பாவை சந்திக்க பாரதி வந்துள்ளது போல வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல், பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கடற்கரையில் பாரதியும் கண்ணம்மாவும் சந்திக்கிறார்கள். அப்போது பழசையெல்லாம் இருவரும் நினைத்து பார்க்கிறார்கள். பின்னர் கண்ணம்மா, டாக்டர் பாரதிக்கிட்ட இல்லாம, நான் என் பாரதி மாமா கூட பேச விரும்புறேன் என்கிறாள். அப்போது பாரதியை பற்றி புகழ்ந்து பேச, நக்கலாக சிரிக்கும் பாரதி, நானும் என் பழைய கண்ணம்மாகிட்ட தான் பேச விரும்புறேன் என சொல்கிறா. அப்போது பாரதி கண்ணம்மாவை முதன்முதலில் பார்த்ததை பற்றி காதலுடன் சொல்கிறான். உடனே கண்ணம்மா என்கிட்ட எந்த மாற்றமும் இல்லை, நான் பழைய கண்ணம்மா தான் என சொல்ல, வெறுப்பாக பாரதி பார்க்க, வந்த விஷயத்தை சொல்ல சொல்கிறார் பாரதி.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் கார்த்தி – ரசிகர்கள் உற்சாகம்!

உடனே கண்ணம்மா வெண்பா பற்றி முதலில் இருந்து சொல்கிறார்.தான் பிரசவ வலியில் இருக்கும் போது வெண்பா ஊசி போட்டு கொல்லவந்ததாக கண்ணம்மா சொல்ல, பாரதி நம்பவே இல்லை. இந்நிலையில் 8 வருடங்களுக்கு முன் உனக்கு பிரசவம் பார்த்தது நான் தான் என பாரதி சொல்ல, கண்ணம்மா என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார். உனக்கு பிறந்தது ஒரு குழந்தை தான் என என பாரதி சொல்ல, மீண்டும் கண்ணம்மாவின் ஒழுக்கத்தை சந்தேகப்படுவது போல பேசுகிறார். உடனே கொதித்து எழுந்த கண்ணம்மா கட்டுன பொண்டாட்டிய வச்சிவாழத்தெரியல, பெத்த குழந்தையை ஏத்துக்குற மனசும் இல்ல, எவளோ ஒருத்தியை பொண்டாட்டினு சொல்லிக்கிட்டு ஊரு எல்லாம் நடிச்சிக்கிட்டு வெளியில சுத்துற நீயே உயிரோட இருக்கும் போது, நான் ஏன்டா சாகனும். என மறுபடியும் வசனம் பேசுகிறார்.

கர்பத்துடன் நடனம் ஆடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் – கஸ்தூரியுடன் வெளியான வீடியோ!

உடனே பாரதி மீண்டும் கண்ணம்மா பற்றி பேச வா அப்போ மூன்று பேரும் சென்று DNA டெஸ்ட் எடுப்போம் என கண்ணம்மா சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. இந்நிலையில் பாரதி வெண்பாவை சந்திப்பது போல படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாக உள்ளது. அதில் ஒரு பெண் வெண்பாவிற்கு டயலொக் சொல்லி கொடுக்கிறார் . பாரதி அவர்களை வீடியோ எடுக்கிறார். அவர்களுடன் சாந்தியும் இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!