வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வேறொரு பெண்ணை திருமணம் செய்யப்போகும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரும் வாரங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாரதி தான் இன்னொரு கல்யாணம் செய்யப்போவதாக அறிவிக்கும் சம்பவம் நடக்க இருக்கிறது. இதனால் வரப்போகும் திருப்பங்கள் குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது.

பாரதியின் முடிவு:

பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு வழியாக அனைவரும் காத்திருந்த கண்ணம்மாவின் பிறந்த நாள் விழா முடிந்தது. பிறந்த நாள் விழா முடிந்து பாரதி வீட்டிற்கு வந்த பிறகு குடும்பத்தினர் அனைவரும் பாரதியை பாராட்டுகின்றனர். நீ பேசினது தான் சரி என்கிற மாதிரி மிகவும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாரதி தான் தான் அப்பா என்று உண்மையை சொல்லாமல் இருந்ததை யாரும் ஒன்றும் கூறவில்லை. ஒரு கட்டத்தில் பாரதி தன்னை பற்றி யாரும் எந்த கவலையும்படுவதில்லை என்று கோவப்படுகிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனை பார்த்துக் கொண்டிருக்கும் ஹேமா தான் சொல்வதை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று பாரதிக்கு கண்டிஷன் போடுகிறாள். நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க அப்பா. அப்போ தான் நீங்க சந்தோஷமா இருப்பீங்க என்று சொல்கிறாள். இதனை எதிர்பார்க்காத குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால் அங்கிருக்கும் வெண்பா ஆமா பாரதி ஹேமா சொல்றது தான் சரி.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி 2’ சீரியலில் இல்லத்தரசியாக களமிறங்கும் நதியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

நீ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறாள். பாரதி தன்னை தான் கல்யாணம் பண்ணிக்கொள்வார் என்ற ஆசையில் தான் வெண்பா அப்படி சொல்ல, ஹேமாவோ வேறு ஒரு ஐடியாவில் இருக்கிறாள். யாரையோ கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு ஏன் சமையல் அம்மாவையே கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று சொல்கிறாள். இதை சற்றும் எதிர்பார்க்காத பாரதி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். இதனால் இனி வரப்போகும் திருப்பங்கள் பெரிய மாற்றத்தை அளிக்கும் என்பது உறுதியாகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here