பாரதி கண்ணம்மா சீரியல் “அருண் பிரசாத்” யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா சீரியல்
பாரதி கண்ணம்மா சீரியல் "அருண் பிரசாத்" யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியல் “அருண் பிரசாத்” யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல் ஆகும். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் அருண் பிரசாத். அவரை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்,

பாரதி கண்ணம்மா அருண்:

டாப் சீரியல் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது தான் விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல். இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்த சீரியலில் லீடிங் கேரக்டராக பாரதி மற்றும் கண்ணம்மா இருக்கின்றனர். பாரதியாக தொடக்கம் முதல் அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக முதலில் 700 எபிசோடுகளாக நடிகை ரோஷினி நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகி தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார்.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் அருண் சின்னத்திரையில் இந்த சீரியல் மூலமாக முதன்முறையாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் ஆகும். இவர் மேயாத மான் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர்.அதில் அவருடைய நடிப்பை பார்த்த பாரதி கண்ணம்மா இயக்குனர் அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார். இவர் தன்னுடைய பள்ளி படிப்பை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாலயா பள்ளியில் படித்து இருக்கிறார்.

கண்ணம்மா ரோஷினி, ராஜா ராணி சித்து நடிப்பில் ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!

மேலும் கல்லூரி படிப்பை mcc காலேஜில் படித்திருக்கிறார். கல்லூரி படிக்கும் காலத்தில் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் பல குறும்படங்களில் நடித்து இருக்கிறார். அதன் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாகியது. அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை அதில் கொடுத்து நடித்து வருகிறார். அதனால் ஏகப்பட்ட பாராட்டுக்கள் அவருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!