‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!

0
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!
'பாரதி கண்ணம்மா' அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!
‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி யார் தெரியுமா? யாரும் அறியாத தகவல்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலியாக நடித்து வரும் கண்மணி மனோகரன் அவர்களை பற்றிய உண்மை தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

அஞ்சலி:

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் பிரபலங்கள் அனைவரும் மிகவும் மக்கள் மத்தியில் அறியப்படும் நபராக உள்ளனர். இந்நிலையில், இவர்கள் வெளியிடும் அனைத்து பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. இந்த தொடரில் அஞ்சலியாக நடிக்கும் கண்மணி மனோகரன் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கண்மணி முதலில் வில்லியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக மிகவும் பாசிட்டிவான கதாபாத்திரமாக அஞ்சலி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. இவரது முழு பெயர் ஸ்வீட்டி கண்மணி மனோகரன் ஆகும்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி – ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!

கண்மணி 26.6.1995ம் ஆண்டு பிறந்துள்ளார். கண்மணி கர்நாடகா மாநிலத்தில் பிறந்துள்ளதாக பலரும் கூறிவருகிறார்கள். ஆனால் கண்மணி சென்னையில் தான் பிறந்து வளர்த்துள்ளார். கண்மணி எத்ர்ச்சையாக தான் நடிப்பு தொழிலுக்கு வந்துள்ளார். இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். கண்மணி பேங்கிங் செக்டர் பிரிவில் பணியாற்றியுள்ளார். அந்த பணியில் ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாக பணியில் இருந்து விலகியுள்ளார். இவர் சாதாரணமாக டிக் டாக் வீடியோக்களை எடுத்து வைத்திருந்துள்ளார். இன்ஸ்டா பக்கம் ஒன்றில் விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் வீடியோவை பதிவேற்ற குறிப்பிட்டுள்ளனர்.

Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!

அதில், எதேச்சையாக தனது பழைய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் அடுத்த நாளே கூப்பிட்டுள்ளார். முதலில் நம்பாமல் இருந்துள்ள கண்மணி பின்னர் தான் இது உண்மை என்று அறிந்து தெரிந்து கொண்டுள்ளார். முதலில் நடிக்க தெரியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதன்பிறகு தற்போது தானாக நடிக்க பழகி கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இவர் நிஜ வாழ்க்கையில் யாரிடமும் சண்டை போடமாட்டாராம், திட்டி கூட பேச மாட்டாராம். இவர் வில்லியாக நடிப்பதை பார்த்து இவரது தோழிகள் இவரை கிண்டல் செய்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!