லட்சுமி சொன்ன பதிலால் கண்ணம்மா மீது எரிந்து விழும் பாரதி – இன்றைய எபிசோட்!

1
லட்சுமி சொன்ன பதிலால் கண்ணம்மா மீது எரிந்து விழும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமி சொன்ன பதிலால் கண்ணம்மா மீது எரிந்து விழும் பாரதி - இன்றைய எபிசோட்!
லட்சுமி சொன்ன பதிலால் கண்ணம்மா மீது எரிந்து விழும் பாரதி – இன்றைய எபிசோட்!

“பாரதி கண்ணம்மா” இன்றைய எபிசோடில் வெண்பா அஞ்சலிக்கு விஷமாத்திரையை கொடுக்கிறார் மேலும் பாரதி லட்சுமியிடம் அவரது அப்பாவை பற்றி விசாரிக்கிறார்.

பாரதி கண்ணம்மா :

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி கண்ணம்மாவின் குழந்தை என அறிந்த பாரதி அவளை தன் வீட்டிலேயே தங்க வைத்து விடுகிறார். இப்படி இருக்க இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் அப்பா லட்சுமியை பார்க்க வருகிறார். வழக்கம் போல லட்சுமியின் சுட்டித்தனமான கேள்விகளுக்கு சௌந்தர்யா பதில்களை கூறி சமாளித்து விடுகிறார். அதனை தொடர்ந்து சண்முகத்தை தாத்தா என்று கூறுமாறு கேட்க அவளும் கூப்பிட்டவுடன் சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறார் அவர்.

தெய்வமகள் சீரியல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி – கர்ப்பமாக இருக்கும் நடிகை!

பிறகு லட்சுமி தன் அம்மாவை நினைத்து தனியாக வருந்திக்கொண்டிருப்பதை பார்த்து பாரதி வருகிறார். பிறகு லட்சுமியிடம் அவர் கோவமாக பேசியது தவறு என்று கூறி மன்னிப்பு கேட்கிறார். இதனை தொடர்ந்து அவளின் குடும்பத்தைப்பற்றி பேச ஆரம்பிக்கிறார். இதனை தொடர்ந்து அவளின் தந்தையைப்பற்றி பேச ஆரம்பிக்கிறார். அதற்க்கு லட்சுமி இதுவரை நான் எனது அப்பாவை பார்த்ததே இல்லை என்றும் சொல்கிறார். இதனை கேட்ட பாரதிக்கு கோவம் வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இவளுக்கு அப்பா யாருனு தெரியாம இருக்க என்கிட்ட தள்ளிவிட பாக்குறாளா?? என நினைத்து கண்ணம்மாவை மனதிற்குள் திட்டுகிறார். வெண்பா அஞ்சலியின் வீட்டிற்கு வந்து பாரதி தந்தாக கூறி விஷமருந்தை அவளுக்கு கொடுக்கிறார். அதனை தொடர்ந்து வெண்பா தன் மனதில் இந்த குழந்தையால் தான் நீ சாக போற என்று கூறி மகிழ்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Advice some one for Bharathiial dire
    Doctor profession is a Noble one.
    By showing Doctor venba is not good for the society.
    As a negative character she may do anything but not through her Doctor profession.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!