கர்ப்பமாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0
கர்ப்பமாக இருக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
கர்ப்பமாக இருக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
கர்ப்பமாக இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் பிரபலமான சீரியலான பாரதி கண்ணமாவில் வில்லியாக நடித்து வரும் வெண்பா தற்போது தனது இன்ஸ்டாவில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.

பாரதி கண்ணம்மா:

மக்கள் மத்தியில் பிரபலமான விஜய் டிவியில் முன்னணி மெகா தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோ, ஹீரோயினை விட வில்லி கதாபாத்திரம் அதிகம் பிரபலமாகி விட்டது. வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் பரினா நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியல் கதையின் முக்கிய மூலதனம் இவர் என்று சொல்லலாம். பாரதியையும், கண்ணம்மாவையும் பிரித்ததே இவர் தான். இந்நிலையில் இவர் தற்போது தனது ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – ஜூலை 31ல் தேர்வு!

அதன்படி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு எஸ் வி ஆர் ப்ரெக்னென்ட் என குறிப்பிட்டுள்ளார். அவர் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு அசாத் என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இது குறித்து சீரியலில் ஏதும் தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

பாரதி கண்ணம்மா சீரியலில் பல ட்விஸ்ட் நடந்து வரும் நேரத்தில் இவர் தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. பாரதி கண்ணம்மாவின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் இவரை தவிர அந்த இடத்தில் யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!