பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் || தேர்வு கிடையாது!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் || தேர்வு கிடையாது!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் || தேர்வு கிடையாது!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் || தேர்வு கிடையாது!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புத்திய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Financial Literacy Counsellor, HR Analytics, Deputy Defence Banking Advisor & Defence Relationship Management பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கதேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Financial Literacy Counsellor, HR Analytics, Deputy Defence Banking Advisor & Defence Relationship Management பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் Scientist காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bachelor Degree, Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் 27 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 முதல் 7 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் .

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி மற்றும் ஆன்லைன் மூலம் 20.02.2023 மற்றும் 02.03.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!