மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் – அறிவிப்பை வெளியிட்ட RBI! இது தெரியாம இருக்காதீங்க!

0
மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் - அறிவிப்பை வெளியிட்ட RBI! இது தெரியாம இருக்காதீங்க!
மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் - அறிவிப்பை வெளியிட்ட RBI! இது தெரியாம இருக்காதீங்க!
மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் – அறிவிப்பை வெளியிட்ட RBI! இது தெரியாம இருக்காதீங்க!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

வங்கி விடுமுறை

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதனால் இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு மாதமும் வெளியிடுகிறது. இந்த விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை விரைவில் – ஹாப்பி நியூஸ்!

மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் பண்டிகை தினத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. ஆனால் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானது நாட்டில் முழுவதும் இருக்கும் வங்கிகளுக்கும் பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் குறித்த அறிவிப்பை RBI வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இதில் 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து மொத்தமாக 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3, 7, 8, 9, 22 மற்றும் 30 ஆகிய நாட்களில் பண்டிகைக்கான விடுமுறை இடம்பெற்றுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் பண்டிகை கொண்டாடப்படும் மாநிலங்களில் இயங்கி வரும் வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

மார்ச் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள்:
  • 3.3.2023 : சாப்சார் குட்
  • 5.3.2023: ஞாயிற்றுக்கிழமை
  • 7.3.2023: ஹோலி பண்டிகை
  • 8.3.2023: ஹோலி பண்டிகை மற்றும் Yaoshang 2வது நாள்
  • 9.3.2023: ஹோலி பண்டிகை
  • 11.3.2023: இரண்டாவது சனிக்கிழமை
  • 12.3.2023: ஞாயிற்றுக்கிழமை
  • 19.3.2023: ஞாயிற்றுக்கிழமை
  • 22.3.2023: யுகாதி விழா, பீகார் திவாஸ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினம்
  • 25.3.2023: நான்காவது சனிக்கிழமை
  • 26.3.2023: ஞாயிற்றுக்கிழமை
  • 30.3.2023: ஸ்ரீராம நவமி
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!