RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.28,0000/-ஊதியம்!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.28,0000/-ஊதியம்!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.28,0000/-ஊதியம்!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு -மாதம் ரூ.28,0000/-ஊதியம்!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது General Manager(Business development) பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் General Manager(Business development)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.03.2023
விண்ணப்பிக்கும் முறை offline
RVNL காலிப்பணியிடங்கள் :

RVNL நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் General Manager(Business development) பணிக்கு என ஒரு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RVNL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RVNL கல்வி தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE /B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

RVNL ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,0000/- முதல் ரூ.28,0000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

IRCTC ரயில்வேயில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.2,40,000/-

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் screening interaction/ document verification முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள்(20.03.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!