வங்கி தேர்விற்கு தயாராவோரா? – ஆன்லைன் வகுப்புகள்..!

0
வங்கி தேர்விற்கு தயாராவோரா? - ஆன்லைன் வகுப்புகள்..!
வங்கி தேர்விற்கு தயாராவோரா? - ஆன்லைன் வகுப்புகள்..!
வங்கி தேர்விற்கு தயாராவோரா? – ஆன்லைன் வகுப்புகள்..!

வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனம் Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகள் குறித்து நடைபெறும் வகுப்புகள் பற்றி முழு தகவல்களையும் கீழே எளிமையாக கொடுத்துள்ளோம். விருப்பமுள்ள தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் இப்பதிவை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வங்கி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு:

வங்கி நிறுவனங்கள் தங்களுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்களை தேர்வுகள் மூலம் சரியாக தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறார்கள். இதனால் போட்டி தேர்வில் வெற்றி பெற்று, வங்கி பணி பெறுவதை கனவாக கொண்டு பலரும் தேர்வுக்கு தங்களை தயார் படுத்துகிறார்கள். SBI Exams, IBPS Exams, RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கும் தேவையான நபர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து வருகிறது.

இத்தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வுகளுக்கு உதவும் எண்ணத்தில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பலர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு நாளை வகுப்புகள் நடைபெற உள்ளது.

வங்கி தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ள Aptitude பாடத்தில் Ratio மற்றும் Proportion தலைப்பில் நாளை (24.02.2022) மதியம் 2.00 மணிக்கு வகுப்புகள் நடைபெறும். இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் வழியாக இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த இணைப்பை பயன்படுத்தி தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் வகுப்புகளை மீண்டும் பார்த்து பயன் பெறலாம்.

Bank Exam Free Online coaching class Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!