விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா? வெளியான புகைப்படம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா? வெளியான புகைப்படம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் உண்மையான மனைவியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி கோபி:

பாக்கியலட்சுமி நல்ல குடும்ப சீரியலாக இருப்பதால் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. சீரியலில் நடிக்கும் பாக்கியா கதாபாத்திரம் முதல் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களின் மனதில் விரைவில் பதிந்தது என்று கூறலாம் . சீரியல் நாயகி பாக்கியா நல்ல ஒரு குடும்பப் பெண் அவருக்கு மூன்று குழந்தைகள், குழந்தை கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை பார்ப்பது மட்டுமே அவரின் முக்கிய வேலை. ஆனால் அவரது கணவர் அவரை பிடிக்காமல் கல்லூரி காதலி ராதிகா பின்னால் சுற்றுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா விஜே தீபிகாவுக்கு திருமணமா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தற்போது வரை ராதிகா கோபி உடன் நட்பாக தான் பழகி வருகிறார். இருந்தாலும் கோபி ராதிகாவை அடைய பாக்கியாவை விட தயாராக இருக்கிறார். கோபி கதாபாத்திரத்தில் சதிஷ் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடித்து அதன் பின், பல தொடர்களில் நடித்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியல் இவருக்கு நல்ல புகழ் கிடைத்தது. ஆனால் இந்த சீரியலில் அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்ததா? ரசிகர்கள் வெளியிட்ட ஆதாரம்!

இப்படிபட்ட ஒரு ரோலில் நடித்து வரும் சதீஷ் நிஜ வாழ்கையில் நல்ல ஜாலியான மனிதர். இவருடைய மனைவி பற்றி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது . பிரபல மலையாள நடிகை கீதா விஜயன் தான் சதீஷின் உண்மையான மனைவி. கீதா விஜயன் 150க்கு மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படத்தில் நடித்துள்ளார். அதன் பின் காஞ்சிவரம், விடியும் வரை காத்திரு, ஆதார் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது கீதா விஜயன் மலையாள தொடர்களில் நடித்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!