கோபியை ராதிகாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அப்பா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

0
கோபியை ராதிகாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அப்பா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியை ராதிகாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அப்பா? 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியை ராதிகாவுக்கு அறிமுகம் செய்து வைக்கும் அப்பா? ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்

ஒரு சாமானிய பெண்ணின் எதார்த்தமான வாழ்வை சொல்லும் படியாக இருக்கிறது பாக்ய லட்சுமி சீரியல். இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக கோபி மற்றும் ராதிகா இடையேயான உறவை பற்றி அவரது அப்பா ராமமூர்த்தி தெரிந்து கொள்கிறார் தெரிந்து கொண்டது மட்டுமின்றி அவரை நன்றாக திட்டியும் விடுகிறார்.

புது கண்ணம்மா வினுஷாவுடன், எதிர்பாராத கதைக்களத்தில் பாரதி கண்ணம்மா சீசன் 2? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இதனால் பயந்து போய் இருக்கும் கோபி இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். அதற்காக பாத்தியா மற்றும் குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறார். இது ஒருபுறமிருக்க ராமமூர்த்தி கோபி மற்றும் ராதிகா இருவரையும் பிரிப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாக ராதிகாவிடம் சென்று அடுத்த வாரம் கோபியை அவருக்கு அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறி விட்டு வந்து விடுகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான காரணம் என்ன? டைட்டில் வின்னர் ஆரி!

கோபியை வலுக்கட்டாயமாக ராதிகாவை அறிமுகம் செய்து வைக்கலாம் அப்படி இல்லை என்றால் அவருக்கே தெரியாமல் ராதிகாவை வரவழைத்து அவருக்கு திடீர் ஷாக் கூட கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக ஏதேனும் நடந்தால் சீரியலில் அதிரடி திருப்பம் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல நாட்களுக்குப் பிறகு பாக்யலட்சுமி சீரியலில் இதுபோன்ற ஒரு திருப்பம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!