“பாக்கியலட்சுமி” சீரியலில் கோலாகலமாக நடைபெற இருக்கும் கோபி, ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
"பாக்கியலட்சுமி" சீரியலில் கோலாகலமாக நடைபெற இருக்கும் கோபி, ராதிகா திருமணம் - ப்ரோமோ ரிலீஸ்!
“பாக்கியலட்சுமி” சீரியலில் கோலாகலமாக நடைபெற இருக்கும் கோபி, ராதிகா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் கோபி திருமண வைபோகம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் சாதாரண குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்களது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை வைத்தே கதை இருக்கிறது. டி.ஆர்.பியில் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் இந்த சீரியல் இருக்கும். இல்லத்தரசிகள் படும் கஷ்டங்களையும், இழப்புகளையும் திரையில் பிரதிபலிப்பதால் பல பெண் ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது. இந்த சீரியலில் படிக்காத பெண்ணாக பாக்கியா இருப்பதால் கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் தல தோனி – ரசிகர்கள் உற்சாகம்! அவரே வெளியிட்ட பதிவு!

அதனால் அவரை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என கோபி நினைக்கிறார். ராதிகா கோபியின் கல்லூரி காதலி ஆனால் ராதிகாவுக்கு பாக்கியா பல உதவிகளை செய்து இருக்கிறார். பாக்கியா தான் கோபியின் மனைவி என்ற உண்மை தெரியாமல் ராதிகா இருக்கிறார். கோபி பாக்கியாவிற்கு துரோகம் செய்தாலும் தன்னுடைய குழந்தைகளுக்கு தேவையான எல்லாத்தையும் பார்த்து பாசமாக தான் இருக்கிறார். கோபியை பற்றிய எல்லா உண்மையும் கோபியின் தந்தைக்கு தெரிய வருகிறது. அவரை தனியாக அழைத்து கண்டிக்கவும் செய்கிறார், பாக்கியாவின் பெயரில் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கிறார். ஆனால், அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போய் அவரால் பேச முடியாமல் போகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கடை திறப்பு விழாவில் நடந்த சம்பவம் – வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் கோபி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி விடுகிறார். அது பற்றி பாக்கியாவிற்கு தெரியாமல் இருக்க,கோபி ராதிகாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது அதில் என்ன மாதிரியான பிரச்சனைகள் வர இருக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அது எடிட் செய்யப்பட்டதாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!