தனது தோழி நிலைமையை நினைத்து வருத்தப்படும் இனியா, அறிவுரை சொன்ன கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
தனது தோழி நிலைமையை நினைத்து வருத்தப்படும் இனியா, அறிவுரை சொன்ன கோபி - இன்றைய
தனது தோழி நிலைமையை நினைத்து வருத்தப்படும் இனியா, அறிவுரை சொன்ன கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
தனது தோழி நிலைமையை நினைத்து வருத்தப்படும் இனியா, அறிவுரை சொன்ன கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா தன்னுடைய தோழியை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறார். அப்போது இனியா இப்படி இருப்பதை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவின் தோழி வீட்டிற்கே போக பிடிக்கவில்லை என வருத்தப்பட்டு பேசுகிறார். வீட்டிற்கு போனால் அந்த சார் மெசேஜ் அனுப்புவாரு நான் ரிப்ளை செய்யாமல் இருந்தால் அவரு போன் செய்வாரு என சொல்ல, நீ உன் மொபைலை ஆப் செய்து வைத்துவிடு என இனியா சொல்கிறார். நான் அப்படி செய்தால் தான் என்னை எல்லார் முன்னாடியும் காரணம் இல்லாமல் திட்டுவார் என சொல்ல, எனக்கு வீட்டிற்கு போகாமல் எங்கையாவது போகலாம் போல இருக்கிறது என சொல்கிறார்.

பேசாமல் நீ உன் அப்பா அம்மாவிடம் பேசு என சொல்லி விடு என சொல்ல, அவங்களிடம் சொல்ல முடியாது அவர் அனுப்புகிற மெசேஜ் எல்லாம் பாரு எப்படி நான் என் வீட்டில் சொல்ல முடியும் என கேட்கிறார். பின் நான் வீட்டிற்கு போறேன் என கிளம்ப இனியா வருத்தமாக இருக்கிறார். பாக்கியா வீட்டிற்கு வர இனியா எங்கே என தேடுகிறார். அப்போது இனியா வர அவள் இன்றும் சோகமாக தான் இருக்கிறாள், அப்போது பாக்கியா பால் கொடுக்க வேண்டாம் என இனியா சொல்கிறார்.

குடும்பத்திற்கு புது வீடு வாங்க திட்டமிடும் தனம், நைட்டி போட்டு வந்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டார்ஸ்” எபிசோட்!

அவள் எனக்கு தலை வலிக்கிறது என சொல்லி மாடிக்கு செல்கிறார். ஈஸ்வரி அவள் நடந்து கொள்வதை பார்த்து எதோ பிரச்சனை இருக்கிறது போல நீ அப்பறம் என்ன என கேளு என சொல்கிறார். பாக்கியா இனியாவிற்கு ஜூஸ் கொடுக்க வேண்டாம் என இனியா சொல்கிறார். எதாவது பிரச்சனை இருக்கிறதா என கேட்க இல்லை என இனியா சொல்கிறார். பாக்கியா கோபியிடம் சொல்லி இனியா எதோ பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்.

அதனால் கோபி தனியாக கூப்பிட்டு பேச, இனியா எதோ சொல்ல வருகிறார். ஆனால் இனியாவால் சொல்ல முடியாமல் இருக்க, அந்த நேரம் போன் வருகிறது. என் தோழி போன் செய்வதாக சொல்லி இனியா அங்கிருந்து செல்கிறார். கோபி மற்றும் எழில் இன்னைக்கு விடு நாளைக்கு எதுனாலும் பேசிக் கொள்ளலாம் என சொல்கிறார். பாக்கியா இனியாவை நினைத்து வருத்தமாக இருக்கிறார். அப்போது இனியாவிற்கு தோழி போன் செய்ய நான் சொன்னேன்ல வீட்டிற்கு வந்தால் அந்த ஆளு மெசேஜ் பண்ணுவான் என அதே போல நடக்கிறது என சொல்கிறார்.

கண்ணம்மாவை பூஜைக்கு அழைக்கும் சௌந்தர்யா, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்ட அஞ்சலி – இன்றைய எபிசோட்!

பேசாமல் போலீசிடம் சொல்லிவிடுவோம் என இனியா சொல்கிறார் 100க்கு போன் செய்து போன் பேசாமல் வைத்துவிடுவோம் என சொல்ல, அவர் அனுப்பிய மெசேஜ் எல்லாம் நான் அனுப்புகிறேன் என சொல்லி, இனியாவிற்கு அனுப்புகிறார். அதை பார்த்து இனியா பதட்டம் அடைகிறார். பேசாமல் போலீசிடம் சொல்லிவிடுவோம் என சொல்ல வீட்டில் இருப்பவர்களிடம் சொன்னால் என்னை திட்டுவார்கள் என தோழி வருத்தப்பட்டு அழுகிறார். எனக்கு செத்து போவது போல இருக்கிறது என சொல்லி அழுது கொண்டே நிகிலா போனை வைக்கிறார். இனியா மீண்டும் போன் செய்ய அவள் நம்பர் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here