வங்கி துறையில் 30+ காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
வங்கி துறையில் 30+ காலிப்பணியிடங்கள் - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
வங்கி துறையில் 30+ காலிப்பணியிடங்கள் - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
வங்கி துறையில் 30+ காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

Axis Finance Limited வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு 30 வயதிற்கு கீழ் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Finance Limited
பணியின் பெயர் Assistant
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Axis Finance Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Axis Finance Limited-ல் காலியாக உள்ள Assistant பணிக்கு என 31 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Assistant வயது வரம்பு:

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 04.09.2022 அன்றைய தினத்தின் படி, குறைந்தபட்சம் 18 வய்து எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Axis Finance Limited கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Assistant முன்னனுபவம்:

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 02 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு முன்னனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Exams Daily Mobile App Download

Axis Finance Limited சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள்.

Assistant தேர்வு செய்யும் விதம்:

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Axis Finance Limited விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (30.10.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

 Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!