Axis Bank வேலைவாய்ப்பு 2021 – 100+ காலிப்பணியிடங்கள் !

2
Axis Bank வேலைவாய்ப்பு 2021
Axis Bank வேலைவாய்ப்பு 2021
Axis Bank வேலைவாய்ப்பு 2021 – 100+ காலிப்பணியிடங்கள் !

ஃபரிதாபாத், புது தில்லி, கோயம்புத்தூர், புவனேஸ்வர், ஹைதராபாத், லக்னோ, மும்பை போன்றவற்றில் உள்ள விற்பனை மேலாளர், ஏஎஸ்சி விற்பனை, வணிக மேம்பாட்டு நிர்வாகி, அலுவலர் விற்பனை, உதவி மேலாளர், வாடிக்கையாளர் சேவை அதிகாரி, பகுதி மேலாளர் மற்றும் பல்வேறு காலியிடங்களை நிரப்ப ஆக்சிஸ் வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கி துறையில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Sales Manager, ASC Sales, Business Development Executive, Officer Sales, Assistant Manager & Various
பணியிடங்கள் 100+
Official Website CLICK HERE
விண்ணப்பிக்கும் முறை  Online
Axis Bank காலிப்பணியிடங்கள்:

விற்பனை மேலாளர், ஏஎஸ்சி விற்பனை, வணிக மேம்பாட்டு நிர்வாகி, அலுவலர் விற்பனை, உதவி மேலாளர், வாடிக்கையாளர் சேவை அதிகாரி, பகுதி மேலாளர் போன்ற பதவிக்கு 100 + பணியிடங்கள் காலியாக உள்ளன.

Bank வயது வரம்பு :

வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation in any stream/ PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. Axis Bank careers பக்கத்தை Log on செய்து உள்நுழைக.
  2. Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும்.
  3. தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  4. உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  5. உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
  6. சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!