அன்றும், இன்றும் ‘பாரதி கண்ணம்மா’ ஜோடி – ரசிகர்கள் விருப்பம்! வைரலாகும் புகைப்படம்!

0
அன்றும், இன்றும் 'பாரதி கண்ணம்மா' ஜோடி - ரசிகர்கள் விருப்பம்! வைரலாகும் புகைப்படம்!
அன்றும், இன்றும் 'பாரதி கண்ணம்மா' ஜோடி - ரசிகர்கள் விருப்பம்! வைரலாகும் புகைப்படம்!
அன்றும், இன்றும் ‘பாரதி கண்ணம்மா’ ஜோடி – ரசிகர்கள் விருப்பம்! வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பழைய கண்ணம்மா ரோஷினி மற்றும் புதிய கண்ணம்மா வினுஷாவுடன் எடுத்த கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முதலிடம் பிடிக்கும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் அருண் மற்றும் ரோஷினி நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் சீரியலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்தார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் சீரியலில் யார் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. பின் வினுஷா தேவி சீரியலில் களமிறங்கினார்.

ஜீ தமிழ் “சத்யா 2” சீரியலில் களமிறங்கும் விஜய் டிவி சீரியல் நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி!

பொதுவாக சீரியல்களில் முக்கிய கதாபாத்திரம் விலகினால் TRPயில் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலை எடுத்துக் கொள்ளலாம். அதே போல பாரதி கண்ணம்மா சீரியல் எப்படி கொண்டு செல்லப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதை முழுமைப்படுத்தும் விதமாக வினுஷா தேவி தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் மூலம் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் பழைய கண்ணம்மா ரோஷினி உடன் பாரதி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் புதிய கண்ணம்மா ரோஷினி உடன் பாரதி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இரண்டுமே அருமையான ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர். இருந்தாலும் பழைய கண்ணம்மா ரோஷினி மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!