அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.30,000/-

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - மாத ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.30,000/-

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Associate-II (senior, junior), Professional Assistant III பணிகளுக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை முழுவதும் வாசித்த பின் கீழ் கொடுக்கப்பட்ட இணைப்பின் வாயிலாக எளிதாக விண்ணப்பித்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Associate-II (senior, junior), Professional Assistant III
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
AU காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியாகியுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பில் Project Associate-II (senior, junior), Professional Assistant III பணிகளுக்கு என்று தற்போது 09 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Anna University கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில்,

  • Project Associate II (Senior) & (Junior) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Ph.D. டிகிரியில் Environmental Science / M.E. டிகிரியில் Environmental Engineering / Environmental Management பாடபிரிவில் படித்தவராக இருக்க வேண்டும்.
  • Project Associate–I பணிக்கு Civil Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech. அல்லது Chemistry / Biochemistry / Applied Chemistry / Environmental Science பாடப்பிரிவில் M. Sc. டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Assistant பணிக்கு Computer Science பாடப்பிரிவில் B.Com. / B.Sc. முடித்திருக்க வேண்டும்.
  • Professional Assistant III பணிக்கு Civil Engineering / Mechanical Engineering துறைகளில் Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

AU முன் அனுபவம் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி மற்றும் அனுபவம் குறித்த விவரங்களுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஊதியம் :
  • Project Associate II (Senior) பணிக்கு – ரூ.30,000/-
  • Project Associate II (Junior) பணிக்கு – ரூ.22,000/-
  • Project Associate–I பணிக்கு – ரூ.18,000/-
  • Project Assistant பணிக்கு – ரூ.16,000/-
  • Professional Assistant III பணிக்கு – ரூ.15,000/- என்று தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கான மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Anna University தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

AU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கான கால அவகாசம் 24.01.2022 அன்றுடன் நிறைவடைவதாக தெரிவித்துள்ளது.

Download Anna University Notification 2022

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!