அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு வேலை – ரூ.22,000/- ஊதியம்!!
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஆகியவை (AU-NLCIL) இணைந்து செயல்பட உள்ள ஒரு புதிய திட்டத்தில் பணியாற்ற தற்போது தகுதியானவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அத்திட்டத்தில் Project Associate I (Technical) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு, அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | AU-NLCIL |
பணியின் பெயர் | Project Associate I (Technical) |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 15.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
அண்ணா பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு :
Project Associate I (Technical) பணிகளுக்கு 02 என காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
AU-NLCIL கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical / Civil Engineering பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Project Administration, Coordination & Procurement Process ஆகிய பணிகளில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ஊதிய விவரம் :
தேர்வு செய்யபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.22,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
AU-NLCIL தேர்வு செயல்முறை:
பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.