தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

தமிழகத்தில் TNPSC போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் தேர்வர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

ஆன்லைன் மாதிரி தேர்வு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC நிரப்பி வருகிறது. TNPSC யால் குரூப்1, குரூப்2, குரூப் 2A, குரூப் 3, குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. குரூப் 2 தேவை எழுத விரும்புவோர், ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு, இறுதித் தேர்வு மற்றும நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன. மேலும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. குரூப் 4 தேர்வு மூலம் 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அனைத்து தேர்வர்களும் TNPSC தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி TNPSC முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் TNPSC போட்டி தேர்வுகளுக்கான Unit 9 பகுதியில் உள்ள கேள்விகளை கொண்ட மாதிரி தேர்வு ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test 2022

TNPSC Unit 9 : Click here

Online Test Series 2022

TNPSC பொதுத்தமிழ் : கிளிக் செய்யவும் 
TNPSC General English : Click here
TNPSC General Studies : Click here

Mega Test Batch 2022

TNPSC Group 2 & 2A(Tamil) : கிளிக் செய்யவும் 
TNPSC Group 2 & 2A(English) : Click here

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here