TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 23ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 23ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - ஜூலை 23ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – ஜூலை 23ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB PC தேர்வு:

தமிழகத்தில் பலருக்கும் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது பெரும் கனவாகவே இருந்து வருகிறது. அதிலும் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பதை சிலர் லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக எவ்வித அரசு போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. இந்தாண்டு கொரோனா பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருவதால் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்கள் வெளியானது.

இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு பணிகளில் தமிழக இளைஞர்களை 100% நியமனம் செய்யும் பொருட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (23.07.2022) உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNUSRB PC Psychology 06(25)

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!