TNPSC Jailor 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – TAMIL & ENGLISH Test Pack!! குறைந்த விலையில் மட்டுமே!!

0
TNPSC Jailor 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - TAMIL & ENGLISH Test Pack!! குறைந்த விலையில் மட்டுமே!!
TNPSC Jailor 2022 தேர்வர்கள் கவனத்திற்கு - TAMIL & ENGLISH Test Pack!! குறைந்த விலையில் மட்டுமே!!

TNPSC Jailor 2022 தேர்வர்கள் கவனத்திற்கு – TAMIL & ENGLISH Test Pack!! குறைந்த விலையில் மட்டுமே!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Test Series, Study Materials, Test Pack, Question Bank உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதையடுத்து தற்போது TNPSC Jailor தேர்வுக்கான Test Pack பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள Jailor பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். இல்லையெனில் Social Work, Criminology and Criminal Justice Administration போன்ற பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்று நிலவரப்படி 37 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:

Jailor பணிக்கு தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 18 என்ற ஊதிய அளவின்படி, குறைந்தபட்சமாக ரூ.36,900/- முதல் அதிகபட்சமாக ரூ.1,35,100/- வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam (OMR, CBT Exam) மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று வருகிற அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நாள் :

இப்பணியிடத்திற்கான தேர்வு வருகிற டிசம்பர் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அதன்படி TNPSC JAILOR பணியிடத்திற்கு தற்போது ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். தேர்வில் தேர்வர்கள் வெற்றி பெற அதிக மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நீங்கள் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். Examsdaily வலைதளத்தில் TNPSC Jailor தேர்வுக்குரிய Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். TAMIL, ENGLISH உள்ளிட்ட இரு வகையான பாடத்திற்கும் தனித்தனியாக Test Pack கிடைக்கும். இதனை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC JAILOR 2022 Test Pack

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!