TNPSC குரூப் தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் நாள்தோறும் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தேர்வுகள் மூலம் தேர்வர்கள் அனைத்து போட்டி தேர்வுகளிலும், நிச்சயமாக வெற்றி பெறலாம்.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
TNPSC நடத்தும் குரூப் VII-B (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) செயல் அலுவலர் நிலை-III பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க 10,+2 அல்லது இணைக் கல்வித்தகுதி மற்றும் இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனத்திடம் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இதே போல தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group 8 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் TNPSC Group 8 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் குரூப் VII-B & VIII தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த தேர்வில் இந்து மதம் , சைவம் மற்றும் வைணவம் பாடப்பகுதிகள் பாடத்திட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ளது.
எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைத்தளத்தில் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் ஆன்லைன் மூலம் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி முந்தைய ஆண்டு தேர்வில் கேட்கப்பட்டுள்ள வினாக்களில் இருந்து தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இந்து மதம் , சைவம் மற்றும் வைணவம் பகுதிக்கான மாதிரி தேர்வும் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. இதை தேர்வர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Mock Test 2022
TET Paper II Social : Click here
Online Test Series 2022
TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social) : Click here
Mega Test Batch
TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social) : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now