TNPSC குரூப் 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 26) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TNPSC குரூப் 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 26) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 26) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TNPSC குரூப் 7, 8 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 26) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group VII-B & VIII தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து தேர்வர்கள் இத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

குரூப் VII, VIII:

தமிழகத்தில் மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் TNPSC தேர்வாணையம் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2A மற்றும் குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்வுகளும் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மற்ற துறை தேர்வுகளை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கான Group VII மற்றும் VIII தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் குரூப் 7 எக்சிகியூட்டிவ் ஆபிசர் Grade IV என மொத்தம் 36 எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அடுத்தாக குரூப் 8 தேர்வுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளையும் மற்றும் மாதிரி தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (26. 08. 2022) Group IV, VII, VIII தேர்வின் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.

Group 7 & 8 இந்துமதம் சைவம் மற்றும் வைணவம் 29

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!